மீன் பண்ணை என்னும் கட்டுரை விலங்குரிமை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் விலங்குரிமை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
விக்கி அட்டவணைத் தயாரித்திணைக்க வேண்டும். தமிழக மீன்பண்ணைகளைக் கண்டு, விக்கிப்படங்கள் இணைக்க வேண்டும். குறிப்பாக கெண்டைகளின் வாய் அமைப்பை வைத்து, அவைகளை எளிதில் கண்டுணர, வேறுபடுத்தும் படங்களை இணைக்க வேண்டும். இதில் ஆர்வமுள்ளவர் இணையக் கோருகிறேன். --த* உழவன் 07:42, 11 பெப்ரவரி 2011 (UTC)