பேச்சு:மீட்புப் பணம்
Appearance
Ransom என்பதற்கு மீட்புப் பணம் அல்லது பிணைய மீட்பு என்றே அகராதியில் உள்ளது. பணயம் என்பதற்கு பந்தயம் (Punt) என்று உள்ளது. தமிழ் திரைப்படங்களில் இம்மாதிரி சொல் சமீபத்தில் பயன்படுத்தப்பட்டதால் மீட்புப் பணம் என்று தலைப்பிட்டேன் பிணைய மீட்பு என்றும் வைக்கலாம்.--செல்வம் தமிழ் 05:48, 1 மார்ச் 2009 (UTC)