உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மிருணாளினி இரவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிருணாளினி இரவி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தலைப்பு மாற்றம்[தொகு]

இக்கட்டுரை தற்போது மிர்னாலினி ரவி என்று உள்ளது, இவரின் பெயர் பெரும்பாலான செய்தித்தாள்களிலும், இணையதள செய்தி கட்டுரைகளிலும், மிருணாளினி ரவி அல்லது மிர்ணாளினி ரவி என்று எழுதப்படுகிறது. நான் கண்டவரை மிருணாளினி ரவி என்பது அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது, இதில் மொழி முதலெழுத்து சேர்த்து "மிருணாளினி இரவி" என்று மாற்றினால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
கவனத்திற்கு: @Jagadeeswarann99, கட்டுரை உருவாக்கியவர் ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 13:16, 3 மே 2024 (UTC)[பதிலளி]

மிர்ணாளினி (மிருணாளினி) என்பதே தமிழில் ஒலிக்க இயல்பாக உள்ளது.--Kanags \உரையாடுக 22:32, 3 மே 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மிருணாளினி_இரவி&oldid=4033896" இலிருந்து மீள்விக்கப்பட்டது