உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மா. ஆண்டோ பீட்டர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மா. ஆண்டோ பீட்டர் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

//முதல் தமிழ் இணைய இதழான "தமிழ் சினிமா" எனும் பெயரில் முதல் தமிழ் இணைய இதழைத் தொடங்கியவர். [1] 31-01-1997 ல் தொடங்கப்பட்ட இந்த இதழுக்குத்தான் தமிழ் இணைய இதழ்களில் முதன் முதலாக அதிக அளவிலான விளம்பரம் செய்யப்பட்டது. [2]//

Untitled

[தொகு]

இரண்டு வரிகளும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. தமிழ் சினிமா முதலாவது தமிழ் இணைய இதழ் என்றால், எப்படி தமிழ் இணைய இதழ்களில் அதிக அளவிலான விளம்பரம் செய்யப்பட்டது? நான் விளங்கிக் கொண்டது தவறா? விளக்கமாக எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 04:09, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]

கனக்ஸ், தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தவறு சரி செய்யப்பட்டுள்ளது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:14, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மா._ஆண்டோ_பீட்டர்&oldid=4081874" இலிருந்து மீள்விக்கப்பட்டது