பேச்சு:மாற்று ஆற்றல்
Appearance
- biomass = உயிர்த்திரள், உயிர்ப்பொருள், உயிரினத் தொகுதி என்று த.இ.ப அகரமுதலியில் உள்ளது. எரிபொருள்->எரிமம் என்பது உயிர்ப்பொருள்->உயிர்மம் என்று சுருக்கம் கருதி ஆண்டுள்ளேன். இது பல இடங்களில் அடிக்கடி வரும் சொல். சுருக்கமாக இருப்பது நன்றி.
- renewable energy என்பதை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்று எழுதுவது சரியாக இருக்குமா--ரவி 20:43, 30 ஜூலை 2008 (UTC)