பேச்சு:மாந்தர் தாமாகப் பற்றி எரிதல்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 15, 2011 அன்று வெளியானது. |
சுந்தரின் இன்னும் ஒரு "சிறப்புக் கட்டுரை". வாழ்த்துக்கள்.--Kanags \உரையாடுக 10:45, 24 மே 2011 (UTC)
- நன்றி சிறீதரன். :) உண்மையான சிறப்புக் கட்டுரைகளைக் கண்டறிய தற்போது நிலுவையில் உள்ள சிறப்புக்கட்டுரை விண்ணப்பங்களைக் கவனிக்கத் தொடங்குவோம். அவற்றில் பல ஏற்கனவே சிறப்புக் கட்டுரைகளுக்கான தகுதிகளைக் கொண்டிருக்கக் கூடும். -- சுந்தர் \பேச்சு 11:21, 24 மே 2011 (UTC)