மாதங்கி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மாதங்கி என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மாதங்கி என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஆம் மாதாங்கி எனும் பெயர் கேள்விப்பட்டதில்லை, மாதங்கி தான் என நினைக்கிறேன் , அல்லது இரு வேறு கடவுள்களா? --நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 07:34, 18 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
உரையாடலை இப்பொழுதுதான் கவனித்தேன். மாதாங்கி எனவும் நான் கேள்வியுற்றிருக்கிறேன். ஆனால் அது பிழையாகவும் இருக்கலாம். மதங்கரின் மகள் என்பதால் மாதங்கி எனப்பட்டாள் என்று அறிந்தேன். தவறினைத் திருத்தியமைக்கும், சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி நண்பர்களே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:03, 18 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]