பேச்சு:மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் பட்டியல்
Appearance
வணக்கம், @Ksmuthukrishnan மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் பட்டியல் அல்லது மலேசியாவில் தமிழ்க் கல்வி என மாற்றப் பரிந்துரைக்கிறேன். உங்களின் கருத்தினைக் கூறவும். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 08:09, 11 பெப்பிரவரி 2024 (UTC)
- மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் பட்டியல் என்று மாற்றலாம். நன்றி. Ksmuthukrishnan (பேச்சு) 12:43, 11 பெப்பிரவரி 2024 (UTC)
- ஆயிற்று-- ஸ்ரீதர். ஞா (✉) 14:13, 11 பெப்பிரவரி 2024 (UTC)