பேச்சு:மரியா சரப்போவா
Appearance
Untitled
[தொகு]மரியா ஷரபோவா என்பதை விட மரியா சரபோவா என்பது எளிதாக உள்ளதுடன் அதில் தவறில்லையே? ஷ என்பதை விட ச என்பது சரிதானே? தலைப்பை மரியா சரபோவா என மாற்ற பரிந்துரைக்கிறேன். இங்க ஷ போட்டதே தவறு, ஒலிப்பு துல்லியம் வேண்டும் என்பவர்கள் இருசிய மொழியில் எப்படி இவர் பெயரை உச்சரிக்கின்றார்கள் என்பதை பார்க்கலாம் (மரிய சராபவ என்று தான் எனக்கு கேட்கிறது)--குறும்பன் (பேச்சு) 15:40, 10 செப்டெம்பர் 2012 (UTC)
- உருசிய ஒலிப்பில் மரியா ஷரப்போவா என்பதே சரியானது. ஆனாலும், நாம் தமிழில் மரியா சரப்போவா எனவே எழுதலாம். தலைப்பையும் அவ்வாறே மாற்ற வேன்டும்.--Kanags \உரையாடுக 21:07, 10 செப்டெம்பர் 2012 (UTC)