உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மரியாள் (இயேசுவின் தாய்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியாள் (இயேசுவின் தாய்) என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மரியாள் (இயேசுவின் தாய்) என்னும் கட்டுரை கிறித்தவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் கிறித்தவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கட்டுரையில் உள்ள சிக்கல்கள் குறித்து

[தொகு]

இக்கட்டுரையினை ஆங்கிலக் கட்டுரையுடன் ஒப்பு நோக்கி மேம்படுத்துவது நன்று. பல இடங்களில் கிறிஸ்தவர்கள் என்ற பதம் பொருத்தமற்றதாகவே இருக்கின்றது. கத்தோலிக்கர்களின் பார்வை கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவர்களின் பார்வை என பிரித்து எழுதினால் பக்கச் சார்பற்ற கட்டுரையாகத் தோற்றமளிக்கும். --Anton (பேச்சு) 11:17, 26 ஏப்ரல் 2012 (UTC)

Y ஆயிற்று --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 07:20, 23 சூலை 2013 (UTC)[பதிலளி]