பேச்சு:மனிதக் கூர்ப்பு
ஒமினிடே குடும்பம் 15-20 ஆண்டுகள் அளவில் ஐலோபட்டிடே குடும்பத்திலிருந்து பிரிந்துபோனது. மில்லியன் என்று வர வேண்டும் என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 03:38, 24 சூன் 2012 (UTC)
- ஆம். திருத்தியுள்ளேன்--இரவி (பேச்சு) 03:54, 24 சூன் 2012 (UTC)
- அசத்த வைக்கும் அறிவியல் கட்டுரை. மயூரநாதனுக்கு நன்றிகள். --Natkeeran (பேச்சு) 04:32, 24 சூன் 2012 (UTC)