பேச்சு:மந்திரம்
கருத்து
[தொகு]நல்ல நடையுடன் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. எனினும் சில இடங்களில் பொருள் தெளிவு தேவைப்படுகிறது. "வேட்டையிலும், மீன்பிடித்தலிலும், வணிகம் செய்வதிலும் நல்ல பலன் கடைக்கவும், பயிர்கள் செழித்து வளரவும், கால்நடைகள் பெருகவும் மந்திரம் பயன்படுத்தப்பட்டது.இவ்வாறு மந்திரமே ஓர் உற்பத்தி கருவியாக விளங்கியதால் ஆதிகால மனிதனின் பொருளாதார நடவடிக்கைகள் பலவற்றிலும் மந்திரம் நீக்கமற நிறைந்திருந்தது." சற்றுக் குளப்புகிறது. மந்திரம் இம்மியளவும் பயன்படவில்லை. அவ்வாறு நம்பி அவர்கள் செய்தார்கள். அந்த நம்பிக்கையில் எதாவது பலம் இருந்திருக்கமா என்பதும் ஆய்வுக்குரியதே, அன்றி இன்னும் முடிவுகள் எதுவும் இல்லாதது. எனவே மந்திரத்தின் பயன்பாடு என்பதை ஒரு சடங்கு நோக்கில், வேண்டுமானால் அதத அண்டி வாழ்ந்தவர்களில் பொருளாதார நோக்கிலும் கருத்துக்கள் கூறலாம். --Natkeeran 02:14, 20 சூலை 2011 (UTC)
விக்கித்தரவு
[தொகு]இக்கட்டுரையை Magic (paranormal) எனும் ஆங்கிலக் கட்டுரைக்கேற்ப விக்கித்தரவில் இணைத்துள்ளேன். கட்டுரையை உருவாக்கியவுடன் விக்கித்தரவில் இணைத்தால் அடுத்தவரின் உழைப்பு வீணாவதைத் தவிர்க்கலாம். புரிதலுக்கு நன்றி. --AntanO 17:09, 14 ஏப்ரல் 2015 (UTC)