பேச்சு:மதுரை வீரன் (1956 திரைப்படம்)
Appearance
பக்கத்திற்கு தேவையான இணைப்பினையே இணைத்திருக்கிறேன். இணைப்பினை நீக்குவதாக இருப்பின் காரணத்தினை தெரியப்படுத்தவும்.
நன்றி.
- சொந்த தளத்துக்கு பயனர்கள் வெளி இணைப்புகள் தருவதை அனுமதிப்பதில்லை என்பதால், இந்த இணைப்பினை நீக்கியுள்ளேன். வெளி இணைப்புகள் தொடர்பான கொள்கை பக்கத்தை - விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள் பாருங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 02:41, 6 சனவரி 2011 (UTC)