உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மஞ்சட்பழுப்புக் கழுகு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு குறித்து[தொகு]

Tawny = yellowish brown என்பதன் நேரடி மொழிபெயர்ப்பாக மஞ்சட்பழுப்பு என்ற சொல்லாடல் உள்ளது; இக்கழுகின் தமிழ்ப் பெயருக்கான தரவுகள் ஏதேனும் இருந்தால் இடவும். கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மாற்றுப் பெயர் (அதாவது, ஆளிக்கழுகு) சரியான தரவுகளுடன் உள்ளது. மேலும், தமிழில் பறவைப் பெயர்கள் (க. ரத்னம்) நூலிலும் ஆளிப்பருந்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளிப்பருந்து என்பதை விடவும் ஆளிக்கழுகே சிறந்த, களத்திலுள்ள பறவை நோக்கர்களால் பயன்படுத்தப்படும் பெயர். --PARITHIMATHI (பேச்சு) 17:37, 4 சூன் 2021 (UTC)[பதிலளி]