உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மசித் மசிதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மசித் மசிதி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled[தொகு]

பாரசீகம் வாசிக்கத் தெரிந்தோர் இவர் பெயரில் ஒலிப்பை உறுதி செய்யலாம். மராட்டியில் மாஜித் மாஜிதீ என்று எழுதி உள்ளார்கள். தமிழ் வலைப்பதிவுகளில் மஜித் மஜிதீ என்று எழுதுகிறார்கள். --ரவி 02:18, 28 ஆகஸ்ட் 2008 (UTC)


amateur theatre group என்பதை ஆர்வமுறை நாடகக் குழு என்று தமிழாக்கி உள்ளேன். சரியா?--ரவி 02:18, 28 ஆகஸ்ட் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மசித்_மசிதி&oldid=4023307" இலிருந்து மீள்விக்கப்பட்டது