பேச்சு:பொலோனியம்
Appearance
.
இக்கட்டுரை ஓரளவுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது. இதை இந்தப் பகுப்பில் இருந்து நீக்கலாம் --கி.மூர்த்தி 17:19, 11 ஆகத்து 2015 (UTC)
- எந்தப் பகுப்பு? --மதனாகரன் (பேச்சு) 17:21, 11 ஆகத்து 2015 (UTC)
- மதனாகரன் கட்டுரையாக விரிவு பெறவேண்டிய குறிப்புகள் என்ற பகுப்பில் உள்ளது.--கி.மூர்த்தி 17:24, 11 ஆகத்து 2015 (UTC)
- எனக்கு அப்படித் தெரியவில்லையே. எங்கு? --மதனாகரன் (பேச்சு) 17:42, 11 ஆகத்து 2015 (UTC)
- விக்கிப்பீடியா வலை வாசல் --கி.மூர்த்தி 17:44, 11 ஆகத்து 2015 (UTC)
- வலைவாசலில் எங்கு எனப் பிடிபடவில்லை. இணைய முகவரியைப் படியெடுத்து ஒட்டமுடியுமா? --மதனாகரன் (பேச்சு) 17:47, 11 ஆகத்து 2015 (UTC)
- https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D −முன்நிற்கும் கருத்து கி.மூர்த்தி (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- நன்றி. நீங்கள் குறிப்பிட்டது விக்கிப்பீடியா:கோரப்படும் கட்டுரைகள் என்பது போன்ற பக்கம். நற்கீரன் சில குறிப்புகளைக் கொடுத்து, புதிய கட்டுரையை உருவாக்கலாம் என் வழிகாட்டியுள்ளார். கட்டுரை உருவாக்கப்பட்டதால், அதனை நீங்களே நீக்கியிருக்கலாம். --மதனாகரன் (பேச்சு) 17:56, 11 ஆகத்து 2015 (UTC)