பேச்சு:பெஸ்தாரி ஜெயா
Appearance
பெஸ்தாரி ஜெயா
[தொகு]பெஸ்தாரி ஜெயா எனும் பத்தாங் பெர்ஜுந்தையில் 1917-ஆம் ஆண்டில் தமிழர்கள் குடியேறினார்கள். அதில் இருந்து இந்த இடத்தை பத்தாங் பெர்ஜுந்தை என்று அழைத்து வருகிறார்கள். அண்மையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டும் பத்தாங் பெர்ஜுந்தை என்றே அழைக்கிறார்கள். Ksmuthukrishnan (பேச்சு) 04:38, 1 மே 2023 (UTC)