பேச்சு:பெர்னூலியின் முக்கோணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Booradleyp1: Bernoulli - பெர்னூலி என்றுதான் உச்சரிக்கப்படுகிறது. பெர்னூலியின் முக்கோணம் என்ற தலைப்புக்கு நகர்த்தலாம். பரவலாகத் தமிழில் பெர்னௌலியின் முக்கோணம் என அழைக்கப்பட்டால், அதனை வழிமாற்றாக வைக்கலாம்.--Kanags \உரையாடுக 07:57, 26 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

@Kanags:பெர்னூலி என்பதே சரியான உச்சரிப்பு எனில் அவ்வாறே தலைப்பை மாற்றிவிடுங்கள். கட்டுரைக்குள் நான் மாற்றிவிடுகிறேன். --Booradleyp1 (பேச்சு) 09:54, 26 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]