பேச்சு:பெர்கன்
Appearance
எதற்காக பக்கவழிமாற்று நீக்கப்பட்டது என அறிய விழைகிறேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:12, 22 செப்டம்பர் 2015 (UTC)
- ஒன்று: இரண்டே கட்டுரைகளுக்கு பக்கவழிமாற்றுத் தேவையில்லை. dablink மூலம் இரண்டையும் இணைக்கலாம்.
- இரண்டு: சிவப்பு இணைப்பு.--Kanags \உரையாடுக 09:21, 22 செப்டம்பர் 2015 (UTC)
- சிவப்பு இணைப்பிற்க்காக வருத்தம் தெரிவிக்கின்றேன், விரைந்து அக்கட்டுரையை உருவாக்கிவிடுகிறேன். இரண்டு கட்டுரைகளல்ல, பெர்கன் என்ற பெயரில் இன்னும் நிறைய இடங்கள் உள்ளன. பெர்கன், பெர்கன் கவுண்ட்டி, நெதர்லாந்திலுள்ள பெர்கன் உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன. கவனிக்கவும். விரைந்து மறுமொழி அளித்தமைக்கு நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:08, 22 செப்டம்பர் 2015 (UTC)
- சரி, பக்கவழி இருக்க வேண்டும் என்றால் குறைந்தது மூன்று கட்டுரைகள் இருக்க வேண்டும். இன்னும் குறைந்தது இரண்டு கட்டுரைகளை எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 11:11, 22 செப்டம்பர் 2015 (UTC)
- பட்டியலில் சிவப்பிணைப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறைந்தது இரண்டு கட்டுரைகளையாவது எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 11:41, 22 செப்டம்பர் 2015 (UTC)
- தினமும் ஒரு கட்டுரை எழுதி வருகிறேன். இக்கட்டுரைகளையும் உருவாக்கி விடுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:46, 22 செப்டம்பர் 2015 (UTC)
- பட்டியலில் சிவப்பிணைப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறைந்தது இரண்டு கட்டுரைகளையாவது எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 11:41, 22 செப்டம்பர் 2015 (UTC)
Start a discussion about பெர்கன்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பெர்கன்.