பேச்சு:பெருநான்கு (இந்தியப் பாம்புகள்)
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் செப்டம்பர் 21, 2011 அன்று வெளியானது. |
பாராட்டுக்கள்[தொகு]
சிவா, நான் வெகுநாட்களாக எழுத எண்ணிய கட்டுரை. உருவாக்கியதற்கு நன்றி. பள்ளி நாட்களில் படித்த 'Snakes of India" என்ற அருமையான நூல் ஒன்றை நினைவுபடுத்துகிறது. :-) -- Sundar \பேச்சு 09:23, 26 டிசம்பர் 2007 (UTC)
- நன்றி சுந்தர். கட்டுரையில் உள்ள மற்ற மூவருக்கும் விரைவில் கட்டுரைகள் எழுத வேண்டும் :).--Sivakumar \பேச்சு 09:57, 26 டிசம்பர் 2007 (UTC)
தலைப்பு மாற்றம்[தொகு]
பெரும் + நான்கு = பெருநான்கு என வரும். ஆகவே, தலைப்பை நகர்த்தியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 12:50, 29 ஆகத்து 2015 (UTC)