பேச்சு:பூமிப்பழம்
Appearance
பழத்தை பூமிப்பழம் என்றால் மரத்தைப் பூமி மரம் என்றும் பொதுவாகப் பூமி என்றும் அழைப்பதா? வேறு நல்ல தமிழ்ப் பெயரை இடலாம் அல்லது வேற்றுமொழிப் பெயரைப் பயன்படுத்தலாம். ஆங்கிலத்தில் கின் பெறி என்றுள்ளது. ஆனால் கின் என்ற பெயரில் ஒரு தாவரம் இலங்கையில் காணப்படுகிறது. எனவே, --பாஹிம் (பேச்சு) 08:31, 15 திசம்பர் 2015 (UTC)
- பூமிப்பழம் என்ற இந்த தலைப்பை ஆனம்[1] என்று மாற்றிவிடலாம்.--Muthuppandy pandian (பேச்சு) 06:23, 25 பெப்ரவரி 2016 (UTC)