பேச்சு:புத்தளம் இந்து மத்திய கல்லூரி
Appearance
இக்கட்டுரையை தயவுசெய்து அழிக்கவேண்டாம். இதைக் குறுங்கட்டுரையாக மாற்றியுள்ளேன். தகவல் கிடைக்கும் போது மேம்படுத்தலாம். நான் ஆங்கில விக்கிப்பீடியாவில் வட மாகாணாப் பாடசாலைகளில் புவியிடம் (GPS locations) ஐச் சேர்த்து வருகிறேன். இது வடமாகாணத்திற்கு வெளியில் இருப்பதால் தயவுசெய்து பொறுமையைக் கடைப்பிடிக்கவும். --உமாபதி \பேச்சு 03:36, 18 ஏப்ரல் 2014 (UTC)
- ஒரு மாதத்திற்குள் மேம்படுத்திவிடுங்கள். 2007 இல் உருவாக்கப்பட்ட கட்டுரை (8 வருடங்கள்) எவ்வித முன்னேற்றமும் இன்றி இருப்பது நன்றல்ல. --AntonTalk 03:43, 18 ஏப்ரல் 2014 (UTC)
- இயன்றவரை வடமாகாணப்பாடசாலைகளுக்கு புவியிடங்களைச் சேர்ப்பதாக பிறிதொருவருக்கு சொல்லிவிட்டேன். அப்படி அழிப்பதானால் எனது பேச்சுப் பக்கத்திற்கு கட்டுரையை நகல் எடுத்துக் கொள்கிறேன். --உமாபதி \பேச்சு 03:51, 18 ஏப்ரல் 2014 (UTC)
- பாடசாலையின அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கணினி வைரஸ் இருப்பதாகத் தெரிகிறது. இதனால் இணைப்பை விக்கிப்பீடியாவில் சேர்க்கவில்லை. பிறிதொரு தளத்தில் இருந்து உசாத்துணை இணைப்பைக் கொடுத்துள்ளேன். தயவுசெய்து அதிகாரப்பூர்வ தளத்தில் பாதுக்காப்பானதாக மாறும்மட்டும் இணைப்பை மாற்றவேண்டாம்.--உமாபதி \பேச்சு 17:31, 18 ஏப்ரல் 2014 (UTC)
- இயன்றவரை வடமாகாணப்பாடசாலைகளுக்கு புவியிடங்களைச் சேர்ப்பதாக பிறிதொருவருக்கு சொல்லிவிட்டேன். அப்படி அழிப்பதானால் எனது பேச்சுப் பக்கத்திற்கு கட்டுரையை நகல் எடுத்துக் கொள்கிறேன். --உமாபதி \பேச்சு 03:51, 18 ஏப்ரல் 2014 (UTC)
Start a discussion about புத்தளம் இந்து மத்திய கல்லூரி
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve புத்தளம் இந்து மத்திய கல்லூரி.