பேச்சு:புடோல்
Appearance
”புடோல்” இலங்கை வழக்கா?. தமிழ்நாட்டில் “புடலை” என்கிறோம்.--சோடாபாட்டில்உரையாடுக 09:22, 16 நவம்பர் 2011 (UTC)
- ஆம். இலங்கயில் இத்தாவரத்துக்குரிய பெயர் புடோல் என்றுதான் சொல்லப்படுகிறது. அதன் காயைப் புடலங்காய் என்கின்றனர்.--பாஹிம் 09:26, 16 நவம்பர் 2011 (UTC)
புடலங்காய்
[தொகு]அர்த்தத்தினை விளக்கவும் தியாகராசா (பேச்சு) 14:57, 21 ஏப்ரல் 2018 (UTC)
- என்ன விளக்கம் வேண்டும்? தாவரத்தின் வளரயில்பிலா? அல்லது சொல்லிலா? சொல் என்றால்,
- இது காய்கறிகளில் ஒன்று. நெட்டை, குட்டை என இருவேறு நாட்டு இனங்கள் உள்ளன. விதையில்லா கலப்பினமும் உண்டு.
- பேச்சு நடையில் நையாண்டியாகவும், இச்சொல் கையாளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, என்ன புடலங்காய்! இந்த செய்யுள்ளுக்குப் பொருள், கோனார் உரையில் தெளிவாக உள்ளது?