பேச்சு:பில்ஹணன் (திரைப்படம்)
Appearance
காரணம் தெரிவித்தல்...[தொகு]
பில்ஹணன் என மேற்கோள் கூறுகிறது; மேற்கோள் கட்டுரையில் உள்ள ஒளிப்படமும் அவ்வாறே தெரிவிக்கிறது. எனவே தலைப்பினை நகர்த்தியுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:58, 16 அக்டோபர் 2016 (UTC)
- ஒரே ஆண்டில் ஒரே பெயரில் இரண்டு படங்கள் வெளிவந்துள்ளன. மற்றது பில்ஹணா. இதே போன்றே இதே 1948 இல் ஆண்டில் ஞானசௌந்தரி என்ற பெயரிலும் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன. இந்த செய்திகள் முதற்பக்கத்தில் இடம்பெற வேண்டியவை:).--Kanags \உரையாடுக 10:03, 16 அக்டோபர் 2016 (UTC)