பேச்சு:பிரித்தானியர்
இது எப்படி கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியின் α-பதிப்பு மூலம் உருவாக்கப்பட்டதாகவும் கட்டுரையிலுள்ள தகவல்கள் முழுமையாகவோ பகுதியாகவோ இயந்திர மொழிபெயர்ப்பைக் கொண்டுள்ளதாகவும் கருதப்படுகிறது? --Anton (பேச்சு) 13:54, 2 சூலை 2013 (UTC)
- கூகுள் மொழிபெயர்ப்பில் கிடைத்த விடை
- British people are citizens or natives of the United Kingdom, Crown Dependencies, British Overseas Territories, and their descendants.
- பிரிட்டிஷ் மக்கள் குடிமக்கள் அல்லது பூர்வீக ஐக்கிய ராஜ்யம் என்ற, அரச சார்ந்திருப்பவை, பிரிட்டிஷ் வெளிநாட்டு பகுதிகள், மற்றும் அவர்களின் சந்ததியினர் உள்ளன.
--Anton (பேச்சு) 13:59, 2 சூலை 2013 (UTC)
- கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி பாவிக்கப்பட்டுள்ளதால் நீக்க வேண்டி பயனர்:Surya Prakash.S.A. கேட்டிருந்தார், ஆயினும் தக்க பதில் வராததால் {{கூகுள் ஆல்ஃபா}} வார்ப்புரு நீக்கப்படுகிறது. --Anton (பேச்சு) 03:50, 7 சூலை 2013 (UTC)
- நீங்கள் சொல்வது சரியே. முதல் வரியில் முதல் மூன்று சொற்களில் இலக்கணப் பிழை இருந்ததால் வசனத்தில் குழப்பம் இருந்தது. இப்போது சரியாக அமைத்திருக்கிறீர்கள்.--Kanags \உரையாடுக 05:50, 7 சூலை 2013 (UTC)