பேச்சு:பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள்
Appearance
இந்தக் கட்டுரை விக்கிப்பீடியா:WikiProject Medicine/Translation task force/RTT/Simple puerperal infections இல் உருவாக்கப்பட்டு, உரைதிருத்தத்தின் பின்னர் பொதுவெளிக்கு நகர்த்தப்பட்டது.--கலை (பேச்சு) 15:26, 28 மே 2017 (UTC)
- பிரசவத்தின் விளைவான தொற்றுகள் என்ற கட்டுரை முழுமையும், பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள் கட்டுரையின் உள்ளடக்கத்தையே கொண்டிருந்தது. ஒருவரே ஆங்கில விக்கியிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்து, வெவ்வேறு தலைப்புக்களில் போட்டிருக்கக் கூடும். முதலில் பெயர் இல்லாமலும், பின்னர் பெயருடனும், வெவ்வேறு தலைப்பில் தமிழ் விக்கியில் எழுதப்பட்டுள்ளது. எனவே பிரசவத்தின் விளைவான தொற்றுகள் என்ற கட்டுரை, உரைதிருத்தம் செய்யப்பட்ட பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள் என்ற கட்டுரையுடன் வரலாற்றுடன் சேர்த்து இணைக்கப்படுகிறது.--கலை (பேச்சு) 14:50, 31 சனவரி 2018 (UTC)