பேச்சு:பின்னிய மொழி
Appearance
இம்மொழியைப் பின்லாந்திய மொழி எனலாமா? பின்லாந்தியம் என்றும் கூறலாம். வின்னியம், வின்லாந்தியம் என்றும் கூறலாம். பின்னிய மொழி என்பது தவறல்ல ஆனால் பின்னல் செய்த மொழி என்பது போல ஒலிக்கின்றதே எனறே என் மாற்றுப்பரிந்துரைகள்.--செல்வா 18:09, 1 அக்டோபர் 2010 (UTC)
- //ஆனால் பின்னல் செய்த மொழி என்பது போல ஒலிக்கின்றதே எனறே என் மாற்றுப்பரிந்துரைகள்// ஆம். //பின்லாந்தியம்// என்பதை ஏற்க விருப்பம். பவுல் அவர்களிடம், விக்சனரியில் உரையாடிய போது அவர் 'அம்' விகுதி இணைத்தல் தமிழ் மரபு என்பதை விளக்கியதை எண்ணினேன்.--த♥உழவன் (உரை) 07:17, 7 அக்டோபர் 2018 (UTC)