உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பிங் அட்ஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Ads என்பதை ஆட்ஸ் என எழுதுவது தான் சரியானது. arts - ஆர்ட்ஸ் என எழுதுவார்கள்.--Kanags \உரையாடுக 07:16, 12 சூன் 2016 (UTC)[பதிலளி]

@AntanO and Kanags: Ads - இலங்கை ஒலிப்பின்படி அட்ஸ் என்றும் இந்திய ஒலிப்பின்படி ஆட்ஸ் என்றும் வரும். Arts இலங்கையில் ஆட்ஸ் என்றுதான் ஒலிக்கப்படும். அவ்வாறே எழுதப்படுவதும் வழக்கமாக உள்ளது. இலக்கணப்படி பார்த்தாலும் ஆட்சு என்றுதான் வரும். தமிழக, இலங்கை வழக்குத் தொடர்பான வழமையான வழிகாட்டல்களின்படி, ஆட்ஸ் (அல்லது ஆட்சு) என்றே தலைப்பு இருக்கலாம். --மதனாகரன் (பேச்சு) 08:58, 12 சூன் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--AntanO 09:33, 12 சூன் 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிங்_அட்ஸ்&oldid=2075139" இலிருந்து மீள்விக்கப்பட்டது