உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பாலம் கல்யாணசுந்தரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலம் கல்யாணசுந்தரம் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled[தொகு]

இவரது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் பற்றிய விவரங்களை சேர்க்க இயலுமா? அண்ணாமலை (பேச்சு) 04:36, 10 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

இவர் இன்னும் திருமணமாகதவர். இந்த தகவலை சேர்த்துவிடுகிறேன். நன்றி சிவகார்த்திகேயன் (பேச்சு) 06:24, 10 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

கல்லூரியின் பெயர்[தொகு]

'குமாரகுருபரர் கலை அறவியல் கல்லூரி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது அறிவியல் என்று நினைக்கிறேன். மேலும், 'குமாரகுருபரர் கலைக் கல்லூரி' என்று எழுதலாமா? இப்பெயரை ஒரு இணைப்பாகவும் மாற்றலாமா? அண்ணாமலை (பேச்சு) 10:24, 10 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

குரகுருபரர் கலை, அறிவியல் கல்லூரி என்றிருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 10:53, 10 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் கலைக் கல்லூரி , ( காண்க :- விகடன், கல்லூரி வலைத்தளம் )--ஸ்ரீதர் (பேச்சு) 12:53, 10 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]