உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பார்த்திபன் கனவு (புதினம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்த்திபன் கனவு (புதினம்) என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

ஐயையோ, அப்படியென்றால் பார்த்திபேந்திர சோழன் கற்பனை பாத்திரமா?

//நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர்.//

நான் வரலாற்று மன்னன் என்றல்லவா நினைத்தேன்.--தென்காசி சுப்பிரமணியன் 16:52, 29 சனவரி 2012 (UTC)[பதிலளி]

நானும் அவ்வாறுதான் நினைக்கிறேன் ஐயா.. புத்தகத்தின் பதிப்புரையில் ஒருசில வரலாற்று மாந்தர்களை மட்டும் கொண்டு முழுக்க கற்பனைவடிவம் கொண்ட படைப்பு என்கிறது... அப்படியெனில் அவர்கள் வரலாற்று மனனர்கள் தானே? --shanmugam 17:02, 29 சனவரி 2012 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையிலுள்ள உண்மைச் சரித்திரப் பாத்திரங்கள் பட்டியலிலும் சோழர் கட்டுரையிலும் பார்த்திபன், விக்கிரமன் பற்றிய விவரங்களில்லை. முதல் இடைக்கால சோழனாக விசயாலயனே வருகிறான்.கி.பி. 848-871. ஆனால் மகேந்திரவர்மன் காலம் (கி.பி. 600 முதல் 630 வரை). அப்படியென்றால் 650-850 2 நூற்றாண்டு வரையுள்ள சோழர்கள் யார்? யார்?--தென்காசி சுப்பிரமணியன் 17:16, 29 சனவரி 2012 (UTC)[பதிலளி]