உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பான் கி மூன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பான் கி மூன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled[தொகு]

கட்டுரையை உருவாக்கித் தந்ததற்கு நன்றி, பாலாஜி. சுருக்கமாகத் தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து உங்களிடமிருந்து செய்திக் கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன். பிற தமிழ் ஊடகங்களில் பான் கீ மூன் என்றே குறிப்பிடுகிறார்கள். நம் தலைப்பையும் அப்படி வைக்கலாமா?--ரவி 14:53, 18 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

ரவி தமிழில் மாத்திரம் அல்ல சிங்களத்த்திலும் அவ்வாறே எழுதுகின்றார்கள். பக்கத்தை நகர்த்தியுள்ளேன். --Umapathy 03:05, 3 மார்ச் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பான்_கி_மூன்&oldid=4024650" இலிருந்து மீள்விக்கப்பட்டது