உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பாட உசாத்துணை தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையின் உள் தலைப்புகளில் நூலின் பெயர்கள் தடித்த எழுத்துக்களில் இருப்பது நன்றாக இல்லை. அதைச் சாதாரணமான எழுத்துக்களாகவே இடம் பெறச் செய்யலாம் நன்றாக இருக்கும். நூலின் பெயருக்கு முன்னால் நட்சத்திரக் குறியிடூ (புள்ளி) இடம் பெறுவதால் தனித்தும் தெரியும். இந்த நூல்கள் குறித்த கட்டுரைகளில் இதைக் கவனிக்க வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:34, 12 பெப்ரவரி 2011 (UTC)

தங்கள் கருத்துக்கு நன்றி தேனி. இதனை நானும் சிந்தித்தேன். பக்கம் பெரிதாகும் போது தடித்த எழுத்துக்களில் இருப்பது நன்றாகத் தோன்றவில்லை. படிப்படியாக மாற்றி விடுவோம்.--P.M.Puniyameen 17:50, 12 பெப்ரவரி 2011 (UTC)
  • நூலின் பெயரை சாதாரணமாகப் போடு விட்டு பிற தகவல்களை அடைப்புக்குறிக்குள் போட்டுப் பார்க்கலாம். ஒரு கட்டுரை முழுமையாகப் போட்டுப் பார்த்து பார்ப்பதற்கு நன்றாக இருந்தால் அப்படியே செய்து விடலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:58, 12 பெப்ரவரி 2011 (UTC)

Start a discussion about பாட உசாத்துணை தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)

Start a discussion