உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பாகுபலி (திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகுபலி (திரைப்படம்) என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

இந்தத் திரைப்படம் தமிழில் ’மகாபலி’ என்று பெயரிடப்பட உள்ளதாகச் செய்தி இங்கு[1] [2]உள்ளது. இத்தலைப்புப் பொருந்துமா?--Booradleyp1 (பேச்சு) 08:16, 3 சனவரி 2014 (UTC)[பதிலளி]

மகாபலி என்று தமிழ் திரைப்படம் ஏற்கனவே உள்ளது.அதனால் மகாபலி எனும் பெயரில் தமிழில் வெளிவரவிருக்கிறது என்று எழுதலாமா?--நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:37, 3 சனவரி 2014 (UTC)[பதிலளி]

அக்கா அதிகமான இடங்களில் வெவ்வேறு பெயர் இருந்தால் ஆண்டுகளை இடுவார்கள். எ.கா மகாபலி (1999), மகாபலி (2012) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:40, 3 சனவரி 2014 (UTC)[பதிலளி]
ஆனாலும் தெலுங்கு தான் இப்படத்தின் முதல் பதிப்பு தமிழ் மற்றும் இந்தியில் மொழி மாற்றி திரையிடப்படுகிறது.தலைப்பு மாற்றுவதிலும் எனக்கு ஆட்சியபனை இல்லை--நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:49, 3 சனவரி 2014 (UTC)[பதிலளி]
அக்கா, . முற்றுப்புள்ளிக்கு பின் இடைவெளி விடலாமே, தங்கள் கட்டுரைகளையும் கவனிக்கவும்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:56, 3 சனவரி 2014 (UTC)[பதிலளி]

. :) இனி விடுகிறேன். --நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:00, 3 சனவரி 2014 (UTC)[பதிலளி]