பேச்சு:பல்லினபல்லாக்சோ அமிலம்
Appearance
- இதனைப் பல்லின ஆக்சிசக் காடி என்பது பொருந்தும். -ஆக்சோ என்பது நெருடலாக உள்ளது. --செல்வா (பேச்சு) 23:19, 22 சனவரி 2017 (UTC)
பேச்சு பல்லின பல்லாக்சி அமிலம் என்ற தலைப்புக்கு நகர்த்தலமா?--கி.மூர்த்தி (பேச்சு) 00:31, 23 சனவரி 2017 (UTC)