உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பதடிவைகலார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொதுவனார் அய்யா கவனத்திற்கு,

ஏற்கனவே பதடி வைகலார் என்ற கட்டுரை உள்ளது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 11:46, 20 ஏப்ரல் 2011 (UTC)

அன்புள்ள கார்த்திகேயன் அவர்களுக்கு வணக்கம். உரிமையோடு உதவி ஆற்றுப்படுத்தியுள்ளீர்கள். நன்றி. பதடி என்பது எதனைக் குறிக்கும் என்பதை விளக்கியுள்ளேன். நான் உழவன். பதடியை அறிவேன். மேலே தரப்பட்டுள்ள பொருள் விளக்கத்தை நீக்குதல் என் தகுதிக்குச் சாலாது. தாங்கள் "வீணை என்றும் ..." எனக் காட்டியுள்ள பகுதியை நீக்கிவிட்டால் நலம் பயக்கும். விரும்பாவிட்டால் இருந்துவிட்டுப் போகட்டும். --Sengai Podhuvan 12:41, 20 ஏப்ரல் 2011 (UTC)

பதடி சொல்விளக்கம் அளித்தமைக்கு நன்றி! நீங்கள் மாற்றச் சொன்ன பகுதியை மாற்றி உள்ளேன். நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 12:48, 20 ஏப்ரல் 2011 (UTC)

Start a discussion about பதடிவைகலார்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பதடிவைகலார்&oldid=746966" இலிருந்து மீள்விக்கப்பட்டது