பேச்சு:படிவளர்ச்சி காலக்கோடு
Appearance
இந்த தமிழ்க் கட்டுரையின் ஆங்கில மூலம் எது என்று கூற முடியுமா? இப்போதைக்கு இது "Timeline of human evolution" என்ற விக்கிப்பீடியா கட்டுரையோடு இணைக்கப் பட்டுள்ளது. ஆனால், "Timeline of human evolution" என்பது தமிழ்க் கட்டுரையின் மூலம் போல தெரியவில்லை. நன்றி. Paramesh1231 (பேச்சு)