உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நோய் எதிர்ப்பாற்றல் முறைமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோய் எதிர்ப்பாற்றல் முறைமை என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
நோய் எதிர்ப்பாற்றல் முறைமை என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

எழுத்துப் பிழை

[தொகு]

கட்டுரையின் இறுதியில் ‘மனித உடற்கூற்றுத் தொகுதிகள்' என்பதற்குப் பதில், ‘மனத உடற்கூற்றுத் தொகுதிகள்' என உள்ளது. அதை எப்படி திருத்துவது?--கலை 23:01, 28 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

பிழையைத் திருத்தியுள்ளேன். இது போன்ற வார்ப்புருக்களில் திருத்தம் செய்வதானால் அந்த வார்ப்புருவின் பக்கத்துக்குச் சென்று தான் திருத்தவேண்டும். இந்த வார்ப்புருவின் இடதுபக்க மேல் மூலையில் "பா-உ-தொ" என்று இருப்பதைப் பாருங்கள். இங்கே "தொ" தொகு என்பதைக் குறிக்கிறது. இதன் மீது சொடுக்கினால் வார்ப்புருவின் தொகுத்தல் பக்கத்துக்குச் செல்ல முடியும். மயூரநாதன் 18:56, 29 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
நன்றி. புதிது புதிதாய் தெரிந்துகொள்ள நிறைய விடயங்கள் இருக்கின்றன.--கலை 22:17, 29 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]