பேச்சு:நோட்டா (இந்தியா)
Appearance
நோட்டா (இந்தியா) என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
நோட்டா என்றிருக்கலாம். --Anton (பேச்சு) 03:29, 7 அக்டோபர் 2013 (UTC) நோட்டா என்பதுவும் பட்டன் என்பதுவும் ஆங்கில வார்த்தையாக உள்ளதை ஒத்துக்கொள்கிறேன். நோட்டா என்றால் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளதால் அப்பெயரையே வைக்கலாம். அல்லது (NOTA-மேல் யாரும்) என்று உள்ளபடி பெயர் வைத்தால் அது சரியாக இருக்காது என நம்புகிறேன்.--Muthuppandy pandian (பேச்சு) 05:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]