உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நைத்திரைடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Shrikarsan: மூலக்கூறு வாய்பாடு என்ற பகுதியில் N3- என்று வர வேண்டும். ஆனால், வரவில்லை. சிக்கல் என்னவெனப் பார்க்க முடியுமா? --மதனாகரன் (பேச்சு) 07:40, 13 செப்டம்பர் 2015 (UTC)

மதனாகரன், இலங்கையில் Nitrite, Nitride இரண்டையும் எப்படித் தமிழில் எழுதுகிறீர்கள்?--Kanags \உரையாடுக 07:51, 13 செப்டம்பர் 2015 (UTC)

Nitrite-நைத்திரைற்று, Nitride-நைத்திரைட்டு. --மதனாகரன் (பேச்சு) 07:57, 13 செப்டம்பர் 2015 (UTC)

மதனாகரன் அண்ணா தகவற்பெட்டியில் N=1 என்ற அளபுருவை நீக்கும் போது N3−
எனத் தோன்றுகின்றது. ஆனால் வாய்ப்பாட்டு எடை மறைகின்றது.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:13, 13 செப்டம்பர் 2015 (UTC)

@Shrikarsan: வார்ப்புருவில் தான் சிக்கலுள்ளது. Sulfide கட்டுரையிலிருந்து தகவற்பெட்டியைப் படியெடுத்து மணல் தொட்டியில் ஒட்டிப் பார்த்தேன். அங்கும் அதே சிக்கல் எழுகிறது. --மதனாகரன் (பேச்சு) 08:21, 13 செப்டம்பர் 2015 (UTC)

Start a discussion about நைத்திரைடு

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நைத்திரைடு&oldid=1916177" இலிருந்து மீள்விக்கப்பட்டது