பேச்சு:நேர் விலகு
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
![]() |
நேர் விலகு என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
கழல்- முன்காலத்தில் வீரர்கள் அணியும் காலணி என்று விக்சனரியில் பொருள் உள்ளது. இதுதவிர திருப்பம் என்பது திருப்புவதைக் குறிக்கும். ஆனால் பந்து நேர்ப்பக்கத்தில் (on side) இருந்து எதிர்ப்பக்கமாக (off side) விலகிச் செல்லும் (breaks away) என்பதால் நேர் விலகு (on break) என்று அழைக்கலாம். கால் விலகு (leg break) என்பதும் சரியானதே. ஆனால் அதைவிட நேர் விலகு எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருக்கும். எனவே நேர் விலகு என்று தலைப்பை மாற்றக் கோருகிறேன். (குறிப்பு: வீசுகளத்தில் மட்டையாடுபவருக்கு முன்னால் (நேராக) உள்ள ஆடுகளத்தின் பாதிப் பகுதி நேர்ப்பக்கம். அவருக்குப் பின்னால் (எதிராக) உள்ள மீதிப் பகுதி எதிர்ப்பக்கம்.) Selva15469 (பேச்சு) 01:16, 11 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நேர்_விலகு&oldid=3976597" இலிருந்து மீள்விக்கப்பட்டது