பேச்சு:நேர்மின்னி
Appearance
இதனை நீக்கலாம்? இங்குள்ளது ஏதும் நேர்மின்னி கட்டுரையில் விடுபட்டிருந்தால், அக்கே சேர்த்துவிடலாம். --செல்வா 16:07, 8 மார்ச் 2007 (UTC)
இதை ஒரு வழிமாற்றாக வைத்திருப்பது அவசியம்--Ravidreams 16:10, 8 மார்ச் 2007 (UTC)
- கட்டாயம் நான் ஒப்புகிறேன்.--செல்வா 16:16, 8 மார்ச் 2007 (UTC)
- இக்கட்டுரையை நீக்கிவிட்டு, இதனை வழிமாற்றுப் பக்கமாக ஆக்கிவிடலாமா? பார்க்க: நேர்மின்னி(ராஜ் அவர்களுக்கு ஒரு குறிப்பு-> முன்னி என்பது குழப்பம் தரவல்லது. முன்னுதல் என்றால் எண்ணுதல், சிந்தித்தல் என்று பொருள்படும். புரோட்டோ என்பதற்கு முன்னுரு, முன்வடிவ, முதலுரு என்பது போன்ற ஏதாவதொரு சொல்லைப் படைக்கலாம். ஆனால், புரோட்டான் என்னும் சொல்லில் உள்ள புரோட்டோ என்னும் சொற்பகுதி அச்சொல்லுக்குப் பொருந்தாதது. இத்தகைய நேரடி மொழி பெயர்ப்பு தவறான பாதையில் இட்டுச் செல்லும். ஒருக்கால் பெரிதாக நடுவே இருப்பதால் புரோட்டான் என்று பெயரிட்டார்களா என்று தெரியவில்லை.) --செல்வா 04:39, 27 பெப்ரவரி 2008 (UTC)