பேச்சு:நூல் (எழுத்துப் படைப்பு)
Appearance
பேச்சு:மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (நூல்)
[தொகு]இப்பக்கத்திலிருந்த உள்ளடக்கம், தகுந்த கட்டுரையின்மையால் இங்கே நகர்த்தப்படுகின்றது. கீழே அங்கிருந்த உள்ளடக்கம் உள்ளது.
- இவ் வகையான நூற் வார்ப்புருக்களில் ஆசிரியரின் படத்தை இணைப்பது பொருந்தாது என்று நினைக்கிறேன். இணைப்பின் ஊடாகச் சென்று அறிந்து கொள்ளலாம். குறிப்பாக எழுதிய ஆசிரியரே இணைப்பது தவறானது. --Natkeeran (பேச்சு) 13:20, 8 சூலை 2013 (UTC)
- ஆம். நூல் பற்றிய கட்டுரையில் நூலின் அட்டைப்பக்கப் படம் மட்டுமே இடம்பெற வேண்டும். இது ஆங்கிலவிக்கியிலும் இல்லா ஒரு நடைமுறை. தயவுசெய்து வார்ப்புருவில் தக்க மாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். -- சூர்யபிரகாஷ் உரையாடுக 13:43, 8 சூலை 2013 (UTC)