கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுண்ணுயிரியல் என்னும் கட்டுரை விக்கித் திட்டம் நுண்ணுயிரியலுடன் இணைந்ததாகும். விக்கித்திட்டம் நுண்ணுயிரியல் என்பது நுண்ணுயிரியல் சம்பந்தப்பட்ட தமிழ் கட்டுரைகளை நெறிபடுத்துவதற்காகவும் தமிழில் அதன் ஆக்கத்தை ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்டதாகும்.
நுண்ணுயிரியல் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இது நல்ல கட்டுரை, நன்றாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
"இதனை உரை திருத்த உதவுங்கள்" என்று முதலில் போடுவது, கண்மூடித்தனமான செயலாகும். ஏனெனில் அந்த அறிவுரை எப்பொழுதும், எல்லாக் கட்டுரைகளுக்கும் பொருந்தும். அந்த 'முன்னுரை' இட்ட பயனர், அவர் கண்ட பிழைகளை திருத்த வேண்டும்.--217.169.51.254 11:44, 26 ஏப்ரல் 2010 (UTC)
மொழிபெயர்ப்பு தரத்திற்கு பாராட்டியதற்கு நன்றி நண்பரே.