பேச்சு:நீர் மாசுபாடு
Appearance
இப்பக்கத்தை உருவாக்கிய பயனருக்கு! கலைக்களஞ்சிய நடைக்கு ஏற்றவாறு அமையுமாறும் விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு ஏற்பவும், எனக்கு ஓரளவு நெடும்பழக்கம் விக்கிப்பீடியாவில் இருப்பதால், இப்பக்கத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன். தயவுசெய்து அவற்றை உட்கருதுமாறு வேண்டுகிறேன். --பரிதிமதி 16:42, 6 மே 2010 (UTC)
"நீர் மாசுபாடு" மற்றும் "நீர் மாசடைதல்" என்பன இணைக்கப்படக்கூடிய கட்டுரைகள்--சஞ்சீவி சிவகுமார் 06:27, 7 மே 2010 (UTC)