பேச்சு:நீட்டலளவை
Appearance
தலைப்பு
[தொகு]நீட்டலளவை, நிறுத்தலளவை, முகத்தலளவை என்றவாறு பயன்படுத்துவதே வழக்கமாதலின் இத்தலைப்பு நீட்டலளவை என்றிருப்பதே சாலச் சிறந்ததெனக் கருதுகிறேன்.
நீட்டலளவை, நிறுத்தலளவை, முகத்தலளவை என்றவாறு பயன்படுத்துவதே வழக்கமாதலின் இத்தலைப்பு நீட்டலளவை என்றிருப்பதே சாலச் சிறந்ததெனக் கருதுகிறேன்.