உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நிலைகொள் வேளாண்மை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிலைகொள் வேளாண்மை என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
நிலைகொள் வேளாண்மை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

பெயர் வழி

[தொகு]

Sustainable Agricultureக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற பேண்தகு விவசாயம் அல்லது நிலைப்பேறான விவசாயம் என்ற பதங்களுடன் நிலைகொள் விவசாயத்தை குழப்பிக் கொள்ளக் கூடாது.

Permaculture பற்றி இப்போதுதான் முதல் தடவையாகக் கேள்விப்படுகிறேன். விக்கி மூலமாக புதிய விடயங்களை அறிந்து கொள்ள முடிவதில் மகிழ்ச்சி. நன்றி சஞ்சீவி சிவகுமார். இங்கிருந்து பேண்தகு விவசாயம் இற்கான கட்டுரையை ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்.--கலை 00:08, 21 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி, சஞ்சீவி. பயனுள்ள கட்டுரை. தலைப்பை நிலைகொள் வேளாண்மை என மாற்றலாமா? வேண்டாமெனில் ஒரு மாற்றுவழி மட்டும் தந்துவிடலாம். -- சுந்தர் \பேச்சு 04:33, 21 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி. கலை,சுந்தர்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 09:18, 21 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]


விழுமியங்கள்??

[தொகு]

Value, ethics ; விழுமியங்கள், ஆசாரங்கள் எது பொருத்தமானது??--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 03:53, 5 ஏப்ரல் 2011 (UTC)

value = விழுமியம்; ethics = அறம் என்ற பொதுப்பயன்பாடு உள்ளது.--இரவி 18:56, 19 பெப்ரவரி 2012 (UTC)

குறுந்தட்டு வெளியீட்டுக்கு முன் கட்டுரையை மேம்படுத்த வேண்டும்

[தொகு]

இக்கட்டுரையைப் படித்து முழுமையான புரிதலைப் பெற முடியவில்லை. குறுந்தட்டு வெளியீட்டுக்கு முன் இக்கட்டுரையை ஓரளவாவது மேம்படுத்துவது நன்று. இல்லாவிட்டால், குறுந்தட்டுத் திட்டத்தில் இருந்து விலக்கிக் கொள்ளப் பரிந்துரைக்கிறேன். நன்றி--இரவி 21:01, 24 பெப்ரவரி 2012 (UTC)

செய்துகொண்டிருக்கிறேன். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:45, 4 மார்ச் 2012 (UTC)

நன்றி, சஞ்சீவி சிவகுமார். நேரம் கிடைக்கும் போது நானும் இயன்ற அளவு பங்கு கொள்ள முயல்வேன். --இரவி (பேச்சு) 18:36, 4 மார்ச் 2012 (UTC)