பேச்சு:நிலாவாரை
Appearance
இக்கட்டுரையை ஆனை நெருஞ்சி கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதைப் பார்த்தேன். அது வேறு தாவரம். நெருஞ்சி என்பது மிகக் குள்ளமான செடி. அதன் முட்கள் காலில் குத்தினால் கடுப்பெடுக்கும். நிலாவாரைக்கும் அதற்கும் எத்தொடர்பும் கிடையாது.--பாஹிம் (பேச்சு) 14:45, 2 சூன் 2019 (UTC)
விருப்பம் --AntanO (பேச்சு) 14:47, 2 சூன் 2019 (UTC)