உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நிகோடீயானா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இனம் எதிர் சிற்றினம்[தொகு]

பயனர்:சத்திரத்தான் இந்த படம் 2008 ஆம் ஆண்டு தொடக்க காலத்தில் தமிழில் நுட்பங்களை வளர உதவிய டெரன்சு அமைத்தார். மேலும் பல கட்டுரைகளில் இனம் என்றே பயன்படுத்தியுள்ளனர். நாம் தமிழகத்தில் சிற்றினம் என்போம். இலங்கை தமிழர் இனம் என்றே கூறுவர். இருசொல்லும் சரி என்றாலும், அவர்கள் மேல் உள்ள பற்று காரணமாக, முடிந்தவரை இனம் என்பதையே பேண விருப்பம். அதனால் முந்தைய உட்தலைப்புக்கு மாற்று விரும்புகிறேன். உழவன் (உரை) 10:27, 13 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

தவலுக்கு நன்றி. தமிழ்நாட்டு பாட நூலிலும், கல்லூரி பாடங்களிலும் சிற்றினம் என்றே species அழைக்கப்படுகிறது. மேலும் தானியங்கி மொழிபெயர்ப்புகளில் இனம் என்பது species மற்றும் genus இரண்டையும் குறிக்கின்றது. --சத்திரத்தான் (பேச்சு) 10:47, 13 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
கூகுள் தானியங்கி என்றால் கூறுங்கள். வேறுபட்ட மொழிபெயர்ப்புகளை கூகுள் மொழிபெயர்ப்பு எந்திரத்தில் ஊட்ட, எனது நண்பரிடம் சொல்கிறேன். உழவன் (உரை) 13:55, 13 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நிகோடீயானா&oldid=3908682" இலிருந்து மீள்விக்கப்பட்டது