உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

@கி.மூர்த்தி: வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் பொதுவாக 'கலைக் கல்லூரி' என பிரித்தே எழுதுகிறோம். இங்கு காணுங்கள்: பகுப்பு:மாவட்ட வாரியாகத் தமிழ்நாட்டு அரசினர் கலைக் கல்லூரிகள். தமிழ் விக்சனரி பக்கம்: கலைக் கல்லூரி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:16, 11 மே 2023 (UTC)[பதிலளி]

நன்றி சார். நகர்த்தி விடுகிறேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 10:30, 11 மே 2023 (UTC)[பதிலளி]