உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நாட்டாமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@கி.மூர்த்தி:, இக்கட்டுரையில் Refimprove வார்ப்புருதான் இட்டப்பட்டிருந்தது, நீக்கல் வார்ப்புரு அல்ல. மேலும் நாட்டாமை என்பது ஜமீந்தார் போன்றதொரு பதவி என்பதால் இதை மீட்டமைக்கலாமா? சில மேற்கோள்கள்

-நீச்சல்காரன் (பேச்சு) 20:42, 27 மார்ச் 2021 (UTC)

கட்டுரையை மீட்டிருக்கிறேன். குறிப்பிடத்தக்கமை அல்லது நீக்கல் வார்ப்புரு உள்ள கட்டுரைகளை நீக்கலாம். ஆனால், refimprove வார்ப்புருக்கள் உள்ள கட்டுரைகளை நீக்குவது விரும்பத்தக்கதல்ல.--Kanags \உரையாடுக 21:45, 27 மார்ச் 2021 (UTC)
@Kanags:, இதுபோல மேலும் சில கட்டுரைகளைக் காண்கிறேன். பயனர்_பேச்சு:கி.மூர்த்தி#RefImprove_வார்ப்புரு. அதில் ஒன்றிரண்டு நீக்கல் வார்ப்புரு கொண்டவை. அவற்றைத் தவிர மற்றவற்றை மீட்டமைப்போமா?-நீச்சல்காரன் (பேச்சு) 16:00, 28 மார்ச் 2021 (UTC)
சரி. மீட்டமையுங்கள். மேற்கோள்கள் கிடைக்காத கட்டுரையை வைத்திருக்க வேண்டுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.--கி.மூர்த்தி (பேச்சு) 16:57, 28 மார்ச் 2021 (UTC)
மேற்கோள்கள் இல்லாத தகவல்களில் பிணக்கு ஏற்பட்டால் அத்தகவல்களை நீக்கலாம். கட்டுரையை நீக்க வேண்டியதில்லை. பெரும்பாலான தகவல்களுக்கு மேற்கோள்கள் இருப்பதில்லை. எனவே நீக்கலுக்கு அவையொரு காரணியாக அமைக்க வேண்டாம் எனப் பரிந்துரைக்கிறேன். ஒருவேளை குறைந்த உள்ளடக்கம் என்றால் அதற்கான வார்ப்புருவை இட்டு சரியான கால இடைவெளியில் நீக்கலாம். குறைந்த உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகளை ஒரே பக்கத்திலிட்டுத் தனித் தனிப் பக்கங்களில் நீக்கலாம். தற்போது நீக்கப்பட்டவற்றில் மீளமைக்கக் கூடியவற்றை மேற்கோள்களுடன் மேட்டமைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 19:11, 28 மார்ச் 2021 (UTC)
மேற்கோள்கள், சான்றுகள் தானே நம்பகத்தன்மையயும், குறிப்பிடத்தக்கமையையும் தீர்மானிக்கின்றன. --கி.மூர்த்தி (பேச்சு) 01:36, 29 மார்ச் 2021 (UTC)

Start a discussion about நாட்டாமை

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாட்டாமை&oldid=3126229" இலிருந்து மீள்விக்கப்பட்டது